Gingelly Oil, 500ml / எள்ளு எண்ணெய்

₹220.00

Short Descriptions

Gingelly Oil / நல்லெண்ணெய்: (Taste the Tradition through Sesame Oil)

முகப்பொலிவு முதல் கர்ப்பப்பை ஆரோக்கியம் வரை நலம் தரும்.

பயன்கள்:
1. ஆயுர்வேத மருந்துகளில் 40% எள் உள்ளது. எள் பொடி, என்ணெய் என பலவகைகளில் இதை பயன்படுத்தலாம். இந்த நல்லெண்ணெயை தினசரி உடலுக்கு ஏதாவது ஒரு வழியில் எடுத்துகொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

2. நல்லெண்ணெயில் ஒமேகா- 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதனால் பெண்களின் கர்பப்பை ஆரோக்கியமாக இருக்க வழிவகுக்கிறது.

3. மற்ற எண்ணெய்களை காட்டிலும் நல்லெண்ணெய் உடலில் மிக விரைவாக செரிக்கப்படும். நல்லெண்ணெயில் உள்ள நார்ச்சத்து உணவின் சிறந்த செரிமானத்துக்கு உதவுகிறது. இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. மற்றும் மலச்சிக்கலின் அபாயங்களை குறைக்கிறது.

4. ஆய்வின் படி 5 நிமிடங்களுக்கு நல்லெண்ணெய் துளிகள் எடுத்து மசாஜ் செய்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.

5. சுத்தமா நல்லெண்ணெய்யை பயன்படுத்துவதால், நமது உடலில் ஏற்படும் அஜீரண கோளாறு மற்றும் குடல் பிரச்சனைகள் அணைத்தும் சரியாகி விடும். *****

குறிப்பு : கொடுக்கப்பட்டுள்ள பயன்கள் நல்லெண்ணெய்க்கு பொருந்தாது, இயற்கை முறையில் தயாரிக்க பட்ட சுத்தமான நல்லெண்ணைக்கு மட்டுமே பொருந்தும்.

This Authentic, traditional and healthy edible oils that are extracted in Natural way. It consists of vitamins & other nutrients. It promotes heart & body health. Due to medicinal value it is beneficial in skin&hair treatments like a toner & moisturizer.

More Information

Benefits Below are some of the potential health benefits of sesame oil ,lowering inflammation reducing high levels of cholesterol decreasing the risk of atherosclerosis delaying the onset of cardiovascular disease
How to Use You can use sesame oil for cooking , You can also consume sesame oil directly. However, you need to contact a healthcare provider about the correct dosage of sesame oil
Ingredient COUNTRY SESAME, PALMYRAH JAGGERY
Bar Code G-017
Hsn Code 1515

Details

Use the oil for cooking receipes, also it can be use for therapeutic purpose.