Karunochi Oil, 100ml / கருநொச்சி ஆயில்

₹600.00

Short Descriptions

🔥 கருநொச்சி ஆயில் 100ml - (Your complete hair transformation handbook)

கரு நொச்சி தைலம் ஜுரம் தடுக்கும். பூச்சிகளை அகற்றும். வாய் குழறுதலை தடுக்கும். சீதபேதியை தடுக்கும். மார்புச்சளிக்கு பயன்படும். நீரிழிவு நோய், அஜீரணம், மேகவெட்டை நோய், ஜலதோஷம், விட்டு விட்டு ஏற்படும் ஜூரம், சொறி, மஞ்சள் காமாலை, ஈரல் கோளாறுகள் மூலம் ஏற்படும் வீக்கம், போன்ற நோய்களுக்கு மருந்தாகும்.

இதனை காயங்களின் மேல் தடவ ரணம் குணமடையும். சளித்தொல்லைகள் குணமடையும். இந்த எண்ணையைத் தடவி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளித்து வந்தால் தலைவலி, தலை நோய்கள் யாவும் தீரும். 

More Information

Benefits Promotes hair growth, prevents from pre-mature greyness. Gives coolingness to the eyes & reduce body heat. Used to reduce the joint pains.
How to Use Take required amount of oil and apply in the scalps by giving the gentle massage, very effective RESULTS for BALD HEADS BY THE CONTINUOUS USAGE.
Ingredient ORGANICALLY GROWN KARUNOCHI LEAVES
Bar Code G-423
Hsn Code 1516

Details

It can be use for therapeutic purpose.