₹ 100
மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்.
Bar Code: G-008
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 40
வேப்ப இலை தூள் இரத்தத்தை சுத்திகரிக்கிறது, இலவச தீவிர சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது, நச்சுகளை வெளியேற்றுகிறது, பூச்சிகளைக் கடித்தால் சிகிச்சையளிக்கிறது மற்றும் புண்களை குணப்படுத்துகிறது. மேலும், வேப்ப இலை பொடியின் சக்திவாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் புழு தொற்று, தீக்காயங்கள், தோல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
Bar Code: G-026
Delivery Charge Applicable Based on Zone Out Of Stock
₹ 50
நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது, குளிர்ச்சித் தன்மையானது, கண்களுக்குக் குளிர்ச்சி தரும், செரிமானத்தைக் தூண்டும்.
Bar Code: G-028
Delivery Charge Applicable Based on Zone Out Of Stock
₹ 80
துவர்ப்பு சுவையுடைய இந்த சூரணம் உடலில் வாதம், கபம், பித்தம் மூன்றால் வரும் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. உடலினுள் உறுப்புகள் வரை சென்று செயலாற்றக்கூடிய குணத்தை கொண்டது என்பதால் சாதாரண கிருமிதொற்று முதல் புற்றுநோய் செல்கள் வரை எதிர்த்து போராடக்கூடிய அளவுக்கு இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எதிர்ப்புசக்தியை தருகிறது. உடலுக்குள் நுழையும் கிருமிகளை எதிர்த்து போராடும் அளவுக்கு உடலுக்கு எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது.
Bar Code: G-030
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 35
சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. சிறுகுறிஞ்சான் இலைகளை பொடி, பசும்பாலில் கலந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் வலிமை பெற்று நரம்புத் தளர்ச்சி போன்ற குறைபாடுகளை நீக்குகிறது.
Bar Code: G-131
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 55
இந்த கிழங்கை நலுங்கு மாவு தயாரிப்பில் பயன் படுத்துவார்கள். இதை உபயோகித்து குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
Bar Code: G-132
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
தோல் நோய்கள் குணமாக பசுமையான அவுரி இலை ஒரு கைப்பிடியளவு சேகரித்துக் கொள்ள வேண்டும், அத்துடன், சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, 1 டம்ளராக காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் 7 நாட்கள் வரை செய்து வர வேண்டும்.
Bar Code: G-133
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
ஒரு தேக்கரண்டி வெந்தய பொடியை, காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு வந்தால், சூடு சம்பந்தமான எல்லா நோய்களும் மறைந்துவிடும். வயிற்று வலி குணமாகும். இது இரும்பு சத்து நிறைந்தது.
Bar Code: G-134
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 65
ஜலதோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த அஸ்வகந்தா அவை தேநீருடன் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் ஜலதோஷம் சரியாகும்.
Bar Code: G-135
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
நிலாவாரை பொடி கசப்பும் குமட்டலான சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. பேதி, மூலம், வாத, பித்த கப நோய்களைக் கட்டுப்படுத்தும்.
Bar Code: G-136
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம்.மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.
Bar Code: G-137
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, எலும்புகள் வலிமை பெறும், கல்லீரலை வலுப்படுத்தும் உடலை சுறுசுறுப்பாக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
Bar Code: G-138
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
இந்த கரிசலாங்கண்ணி பொடியுடன் மிளகு ஏலக்காய் தூளையும் சேர்த்து நீரில் கொதிக்கவைத்து மூலிகை தேநீராக பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பருவ காலநிலை மாற்றத்தால் நமக்கு ஏற்படும் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
Bar Code: G-139
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
முருங்கை இலையில் விட்டமின் ஏ, சி, தயமின் பி1, ரிபோஃப்ளேவின், நியசின், போலேட், மக்னீசியம், இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ஜிங்க் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.முருங்கை இலைப் பொடியில் கொழுப்பை கரைக்கும் சக்தி காணப்படுகிறது. இதனால் இது இதய ஆரோக்கியம் மேம்பட உதவும்.
Bar Code: G-140
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 50
நீர்முள்ளி விதையைப் பொடி செய்து ஒரு கிராம் எடுத்து பாலில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும். நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. உடல் சூட்டால் உண்டாக கூடிய மேகநோய்கள், நீர் சுளுக்கு, நீர் எரிச்சல், சிறுநீரக தொற்று நோய்கள் மற்றும் கல்லடைப்புக்கு இது சிறந்த மருந்து.
Bar Code: G-141
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 20
ஆரஞ்சுத் தோல் கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை கொண்டுள்ளதால் உங்களுடைய எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும்.
Bar Code: G-142
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 20
அருகம்புல் பொடி அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.சளி, சைனஸ், ஆஸ்துமா , நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும். மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும்
Bar Code: G-143
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 55
மாசிக்காய் தூளை நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்க பல் நோய்கள் அனைத்தும் தீரும், ஈறு பலப்படும்.
Bar Code: G-144
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
வசம்பு பொடி சாப்பிட்டால் சளி, வாயு ஆகியவற்றை நீக்கும். நல்ல பசியை உண்டாக்கும்.குழந்தைகளின் உடல் வலியை போக்கும்.
Bar Code: G-145
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் சி ஆகிய சத்துக்களை உள்ளடக்கியது. அத்திப்பழம் பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகையை நீக்கும். எலும்புகளை வலுவடைய செய்யும்.
Bar Code: G-146
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 50
சளி, இளைப்பு, காய்ச்சல், வலிப்பு, பாரிச வாயு பிரச்சனைகளுக்கு கழற்சிக்காய் பயன்படுத்தப்படுகிறது. கழற்சிக்காயிலிருந்து பெறப்படும் பண்டுசின் என்னும் வேதிப்பொருள் மலேரியா காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Bar Code: G-147
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்கள் பெண்களுக்கு கிடைகின்றன.மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம்.
Bar Code: G-148
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 65
திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக்குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
Bar Code: G-149
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 65
காலையும் மாலை வேளையிலும் காபி, டீக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் அமுக்கரா பொடியில் மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து பசுவின் பாலில் கலந்து குடித்து வர வேண்டும். . உடலுக்கு வலிமையும் கிடைக்கும்.
Bar Code: G-150
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. தசை வலி, இடுப்பு வலி, கெண்டைக்கால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இம்முறை பலன் தரும்.
Bar Code: G-151
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 100
மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூடுகிறது. குடல்களில் பூச்சி தொல்லைகளால் அவதியுறும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதே முறையில் உட்கொள்ள குடல்புழுக்கள் நீங்க பெறுவார்கள்.
Bar Code: G-152
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 40
ரோஜா துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது, இந்த துவர்ப்பு சுவை இரத்தத்தை கட்டக்கூடியது. உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, வாய் புண் உருவாவதை குறைத்து அதனால் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியை குறைக்க உதவுகிறது.
Bar Code: G-153
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 45
தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஏற்ற பொடி. தொடர்ந்து உட்கொண்டால் குரல் இனிமையாகும்.
Bar Code: G-154
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 15
Bar Code: G-155
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 35
பூனைக்காலி பூவும் விதையும், வேரும் ஆண்மையைப் பெருக்கி, நரம்புகளை உரமாக்குகிறது.
Bar Code: G-156
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
பண்டைய காலங்களில் நம்மூர் பெண்களின் அழகின் ரகசியம் இது தான், தினசரி பூசி வந்தால் முகம் பொலிவடைவதுடன் நாள் முழுவதும் நறுமணம் வீசும்.
Bar Code: G-157
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
சுவாச கோளாறு,ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் ஆடாதொடை பொடியினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல மாற்றம் தெரியும்.
Bar Code: G-158
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
நெருஞ்சில் பொடி, சிறுநீரக கோளாறு மற்றும் அடைப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
Bar Code: G-159
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
Bar Code: G-160
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 50
Bar Code: G-211
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 50
Bar Code: G-212
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 90
Bar Code: G-239
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
முருங்கை விதை பொடி சமீப காலமாக அதிக அளவில் பேசப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கொடுக்க கூடியது. அது மட்டுமல்லாது ஆண்மை சக்தி கூடும்.
Bar Code: G-181
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
இப்பொடியினை தொடர்ந்து தேய்த்து வர நம் பற்களில் உண்டாகும் கறை, சொத்தை, பூச்சிபல், பல்வலி போன்றவை குணமாகும்.
Bar Code: G-182
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 60
Bar Code: G-161
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 20
முடக்கத்தான் பொடி எல்லா விதமான மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு ஏற்றது.
Bar Code: G-162
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 55
சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை எனபர்கள். நம் உடலில் உண்டாகும் அஜீரணம், போன்ற பிரச்சனைகளை தீர்த்து செரிமானம் ஒழுங்காக நடைபெறும்.
Bar Code: G-163
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
மஞ்சள் காமாலை நோய்க்கு ஏற்ற தலை சிறந்த மருந்து. இரத்த சோகை நோய்க்கு ஏற்றது.
Bar Code: G-164
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வுக்கு நிலவேம்பு நீர் குணப்படுத்தி விடும். உடல் ஆரோக்கியம் பேரும்.பசியை உண்டாக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.
Bar Code: G-165
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
குப்பை போன்ற இடங்களில் காண பட்டாலும் தோல் பிரச்சனைகளுக்கு ஏற்றது. தேமல், சொறி, சிரங்கு, போன்றவற்றிற்கு ஏற்றது.
Bar Code: G-166
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 70
ஒரிதாஜ் தாமரை கொழுப்பைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த மூலிகையை தவறாமல் உட்கொள்வது கொழுப்பை கணிசமாகக் குறைக்கும் .
Bar Code: G-167
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 20
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்
Bar Code: G-168
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 60
சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தை பொடி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஷீரணத்தை தூண்டும்.
Bar Code: G-169
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
சிறியாநங்கை பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அலர்ஜி நோய்கள் குணமாகும். இதுமட்டுமல்லாமல் கல்லீரல் நோய்கள், மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.
Bar Code: G-170
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
சளி, சுவாச நோய்கள் வரும் போது ஒரு டீஸ்பூன் அளவு தூளை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வேகமாக குறையும். ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் இதை உள்ளுக்கு எடுத்துவந்தால் பலன் கிடைக்கும்.
Bar Code: G-176
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
குழந்தைகள் வயிறு வலி என்று அழும்போது வல்லாரை தூளுடன் சோம்பை தூள் செய்து கலந்து தேனில் குழைத்து கொடுக்கலாம்.
Bar Code: G-177
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 50
கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு பொருளாகும். இவை உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற துணை புரிகின்றன. அதனால் உடல் செல்கள் சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகின்றன.
Bar Code: G-178
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
Bar Code: G-179
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 50
தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியைப் பாலில் கலந்து குடித்துவந்தால் உடல் உஷ்ணம், வெட்டைச் சூடு குணமாகும்.தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்;
Bar Code: G-180
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 120
இந்த பொடி ஊட்டச்சத்தில், மூலிகை குணங்களில் மேம்பட்டது. அஜீரணம், வாந்தி, பசியின்மை மற்றும் பலவற்றைக் குணப்படுத்துகிறது. வயிற்றுப் பொருமலை நீக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
Bar Code: G-292
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 35
அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
Bar Code: G-174
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
பல்வேறு நன்மைகளை கொண்ட கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. கோரைக்கிழங்கு தோல்நோய்களை குணப்படுத்துகிறது. வியர்வை நாற்றத்தை போக்குகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது. உடல் வலியை போக்கும்.
Bar Code: G-175
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 20
அசோக பட்டை ரத்தபேதி மற்றும் ரத்த மூலத்தை குணப்படுத்துகிறது.தேக எரிச்சலை குணப்படுத்துகிறது. அசோகப் பட்டை உடலுக்குக் குளிர்ச்சி தருவதாகவும், வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொன்று வெளியேற்றக் கூடியதாகவும்.
Bar Code: G-171
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும்.
Bar Code: G-172
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 50
இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
Bar Code: G-173
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
ஜீரண சக்தியை தூண்டும். மலச்சிக்கலை சரிபடுத்தும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகிவிடும்.
Bar Code: G-393
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 150
Bar Code: G-430
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 25
Method of Use: Apply 2 to 4 drops with cotton on painful teeth. Then was your mouth with warm water. Benefits: Tooth pain.
Bar Code: G-445
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 30
இரும்பு சத்து அதிகம் கொண்ட நெல்லிக்காயை, ஏழைகளின் ஆப்பிள் என அழைப்பர். இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நெல்லி பொடி பயன்படும் .
Bar Code: G-473
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 49
Bar Code: G-476
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 60
காய்ச்சல் காலத்தில் உடல் சோர்வ்வை போக்கி உடலுக்கு ஆற்றலானது வெட்டி வேர் கொடுக்கின்றது. செரிமான ஆற்றல் அதிகரிக்கும். வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. வெட்டி வேர் சிறந்த மருத்துவப் பயனுடையது.
Bar Code: G-517
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 250
Bar Code: G-278
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 89
Bar Code: G-313
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 60
Bar Code: G-006
Delivery Charge Applicable Based on Zone Out Of Stock
₹ 70
Ingredients: Pure coconut oil, Caustic Soda.
Bar Code: G-041
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 85
Bar Code: T-001
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 12
கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
Bar Code: G-274
Delivery Charge Applicable Based on Zone In Stock
Looking for a great business opportunity with AAMMII THARCHARBU SANTHAI. Here The Business opportunity to become franchise, distributor, and vendor please fill the form and join with us to build a organic India.