Aammii | Product Details

Bay Leaf - 100gm

பிரியாணி இலை -100gm

Availability: In stock Rs. 53

Bar Code: G-477

Add to Wishlist

  • SHARE ON:

பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். பிரியாணி இலையில் இருக்கும் ஆண்டி பாக்டீரியாக்கள் கிருமி தாக்கத்தில் இருந்தும் நம்மைக் காக்கும்.