Aammii | Product Details

Ginger Pickle - 300gm

இஞ்சி ஊறுகாய் -300gm

Availability: In stock Rs. 70

Bar Code: G-466

Add to Wishlist

  • SHARE ON:

இஞ்சி ஊறுகாய் உடலை புதுப்பித்து, திசுக்கள் மற்றும் தோல் செல்களை மீண்டும் புதுப்பிக்கிறது. வயிற்றில் சேரும் நச்சுக்களை அழித்து, வெளியேற்றும் வல்லமை பெற்றவை. ஊறுகாயில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் மனிதர்களின் உடலுக்கு பல விதத்தில் நன்மைகள் தரும் விதத்தில் அமைந்தவை.