Home. Root. Aammii Special Offers. Special Author Dvd. Self Healing Courses ( 6 in 1 Pack) 64GB PENDRIVE

Self Healing Courses ( 6 in 1 Pack) 64GB PENDRIVE

₹5,000.00

Short Descriptions

💕தாந்த்ரீக தாம்பத்யத்தின் ரகசியம்💕 Complete syllabus - Free Shipping

👉 64GB PENDRIVE(6 in 1 pack) Self Healing Courses Video Link

🎓 தாந்த்ரீக தாம்பத்யம்  💕 Complete Syllabus - 48 hours HD

🎓 பிராண சிகிச்சை  (HD)

🎓 முத்ரா சிகிச்சை  (HD)

🎓 ஜோதிடம் ⚛ (HD)

🎓 மலர் மருத்துவம்🌸 (HD)

🎓 அக்குப்பஞ்சர் 🤝 (Zoom Recorded)

*

COURSE DETAILS / பயன்கள் ( 6 in 1 pack) - 64GB PENDRIVE

1. 💕தாந்த்ரீக தாம்பத்யத்தின் ரகசியம்💕 Complete syllabus ( 48 மணி நேரம் )     

👉 உடலுறவின் போது ஏற்படும் பதட்டம், பயம், STRESS இவற்றை சரி செய்வது எப்படி?

👉 ஆண்களின் ஒன்பது உச்சகட்டம்,  பெண்களின் பதினான்கு உச்சக்கட்டம்.

👉 தாந்திரிக் தியானம், தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும்        இயற்கை வைத்தியம்.

மேலும் தந்த்ராவில் மறைக்கப்பட்ட உண்மைகள் என்று பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.

***

2. பிராண முத்ரா 🤏 ( 5 மணி நேரம் )   

👉 பிராண உடல் என்றால் என்ன? 

👉 பிராணனை உடம்பிலிருந்து நீக்குவது, மற்றும் சேர்ப்பது பற்றிய விளக்கம்.

👉 முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், உடல் உறுப்புகளில் உள்ள வியாதிகளை எப்படி சரி செய்வது?

இவை அனைத்தும் இந்த வகுப்பில் இந்த வகுப்பில் கற்றுக்கொடுக்கப்படும்.

***

3. ஜோதிடம்  ⚛  ( 10 மணி நேரம் )

👉 ராசிகளை வைத்து குணங்களை  கண்டறிவது எப்படி?

👉 வருங்காலத்தை எப்படி கணிக்கின்றனர்?

👉 தோஷங்கள் உண்மையா? பாதிப்பை தருமா?

மேலும், பெயர் வைப்பதில் ஆரம்பித்து ஜாதகம், கட்டங்கள், கிரக நிலைகள், ராசி, நட்சத்திரம், பாதம் என்று அணைத்து விஷயங்களை பற்றியும் ஒரு தெளிவான விளக்கம்.

***

4. மலர் மருத்துவம் 🌸 ( 8 மணி நேரம் ) 

👉 நமது மனதில் ஏற்படும் பயம், கோபம், எரிச்சல், மன அமைதியின்மை, எதிர்காலத்தை பற்றிய குழப்பங்கள் இவற்றை எப்படி சரிசெய்வது?

👉 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடிய மன நோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் கைகொடுக்கும். 

👉 உடல் மற்றும் மனது சம்மந்த பட்ட பிரச்சனைகளுக்கு மற்றும் எந்த வியாதிக்கு எந்த மலர் மருந்தை பயன்படுத்தலாம்.என்று இந்த வகுப்பில் கற்றுக்கொடுக்கப்படும்.

***

5. அக்குப்பஞ்சர் 🤝 ( 40 மணி நேரம் )

👉 எந்த அக்குபிரஷர் புள்ளியில் அழுத்தம் கொடுத்தால், எந்த வலி குணமாகும். 

👉 உடலில் எத்தனை அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன, அவற்றின் பயன்கள் என்ன?

👉 பஞ்சபூதத்திற்கும் புள்ளிகளுக்கும் உண்டான தொடர்பு என்று அனைத்தும் இந்த வகுப்பில் கற்பிக்கப்படும்.

***

குறிப்பு: இந்த ஆறு வகுப்பையும் நாம் வெளியில் பயில விரும்பினால், பல லட்சம் செலவு ஏற்படும். அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், எவ்வளவு குறைவான கட்டணத்தில் இந்த ஆறு வகுப்பையும்  கொடுக்க முடியும் என்று ஆலோசனை செய்து, அதன் அடிப்படையில் இந்த (5000) கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன் 🙏.

Delivery within 7 business days

 

More Information

Benefits
How to Use
Ingredient
Bar Code G-989
Hsn Code 84717020

Details

SELF HEALING COURSE ( 5 in 1 Combo Pack ) 64 GB PENDRIVE - Free Shipping

COURSES:

Self Healing Courses (108 மணி நேர வகுப்பு)   64GB PENDRIVE

🎓 தாந்த்ரீக தாம்பத்யம் படி – 1 💕 (HD)

🎓 தாந்த்ரீக தாம்பத்யம் படி – 2 💕(HD)

🎓 பிராண முத்ரா 🤏(HD)

🎓 ஜோதிடம் ⚛(HD)

🎓 மலர் மருத்துவம்🌸(HD)

🎓 அக்குப்பஞ்சர் 🤝(Zoom Recorded)

 

NOTE: Delivery within 7 business days