Sale!
Aammii Herbal Tharsarbu Bathing Powder (அம்மி மூலிகை தற்சார்பு குளியல்பொடி)  100GM View larger
Aammii Herbal Tharsarbu Bathing Powder (அம்மி மூலிகை தற்சார்பு குளியல்பொடி)  100GM

Aammii Herbal Tharsarbu Bathing Powder (அம்மி மூலிகை தற்சார்பு குளியல்பொடி) 100GM

T-002

New product

கலந்துள்ள பொருட்கள் :

கார்போகஅரிசி

புலங்கிழங்கு

கஸ்தூரிமஞ்சள்

ஆவாரம்பூ + இலை

வெப்பிலை + பூ

பச்சைப்பயிறு

வெட்டிவேர்

கோரைக்கிழங்கு

பூந்திக்காய்தோல்

ரோஜாஇதழ்

குப்பைமேனிஇலை

More details

1 Item

In Stock

Warning: Last items in stock!

Rs. 100.00

More info

பயன்கள் :

  •          சரும நோய்களை குணப்படுத்த உதவும்.
  •          வியர்வை துவாரங்களில் படிந்துள்ள அழுக்குகளைப் போக்கும்.
  •          நல்ல வாசனை மற்றும் நுரைக்கும் தன்மை உடையது.
  •          தோலின் ஈரப் பத்தினைக் காக்கும்.
  •          கிருமிகள் உடலுக்குள் செல்லாதவாறு பாதுகாக்கும்.
  •          மிருதுவான சருமம் பெறச் செய்யும்.
  •          முகம் பொலிவாக , அழகான தோற்ற்றம் பெறும்.
  •          கரப்பான் , படை போன்ற தொல்வியாதிகளைப் போக்கும்

Reviews

No customer reviews for the moment.

Write a review

Aammii Herbal Tharsarbu Bathing Powder (அம்மி மூலிகை தற்சார்பு குளியல்பொடி)  100GM

Aammii Herbal Tharsarbu Bathing Powder (அம்மி மூலிகை தற்சார்பு குளியல்பொடி) 100GM

கலந்துள்ள பொருட்கள் :

கார்போகஅரிசி

புலங்கிழங்கு

கஸ்தூரிமஞ்சள்

ஆவாரம்பூ + இலை

வெப்பிலை + பூ

பச்சைப்பயிறு

வெட்டிவேர்

கோரைக்கிழங்கு

பூந்திக்காய்தோல்

ரோஜாஇதழ்

குப்பைமேனிஇலை

Customers who bought this product also bought:

30 other products in the same category: