Home. Aammii Top Selling Books - அம்மியின் சிறந்த புத்தகங்கள். Books. Fazlur Rahman. PENGALE PENGALUKKAGA BOOK / பெண்களே பெண்களுக்காக புத்தகம்

PENGALE PENGALUKKAGA BOOK / பெண்களே பெண்களுக்காக புத்தகம்

5.0 Ratings & 1 Reviews
₹250.00

Short Descriptions

பெண்கள் சம்பந்தமாக, பிரசவம் சம்பந்தமாக, கர்ப்பம் சம்பந்தமாக இதுவரை எந்த ஒரு புத்தகமும் முழுமையாக தெளிவாக நான் பார்த்ததில்லை. 

இப்படி ஒரு முழுமையான புத்தகம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அல்லது யாராவது எழுத மாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

திருமதி மணிமொழி அக்கா அவர்கள் இப்பொழுது பெண்களே பெண்களுக்காக என்ற  இந்த புத்தகத்தை எழுதி அந்த தேவையை நிறைவு செய்து விட்டார்கள்.

 

 

 

More Information

Benefits
How to Use
Ingredient
Bar Code G-934
Hsn Code 49011010

Details

கண்டிப்பாக திருமணம் ஆன, திருமணம் ஆகாத, ஆண்கள், பெண்கள் எல்லோரும் இந்த புத்தகத்தை ஒரு முறை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு தனது திருமணம் எந்த மண்டபத்தில் நடக்க வேண்டும். சீரியல் லைட் எப்படி போட வேண்டும்? பத்திரிக்கை எப்படி அடிக்க வேண்டும்? புடவை எந்த கடையில் எடுக்க வேண்டும்? மேக்கப் யார் மூலமாக செய்ய வேண்டும்? என்று யோசிக்கிறார்கள். 

ஆனால் கர்ப்ப காலத்தில் என்ன செய்ய வேண்டும்? குழந்தை எப்படி சுகப்பிரசவம் பெற்றுக்கொள்ள வேண்டும்? எப்படி குழந்தை வளர்க்க வேண்டும்? என்று யாருமே சிந்திப்பதில்லை கற்றுக் கொள்வதில்லை.

எனவே இந்த புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம். 

  

இப்படிக்கு.

ஹீலர் பாஸ்கர்.

Customer Rating

5.0

5.0 Ratings & 1 Reviews
5
100 %
4
0 %
3
0 %
2
0 %
1
0 %

Reviews

Book

Book venum
Review by - Ganesh Moorthy, February 22, 2023