₹ 320
இரத்த அழுத்தத்தை குறைக்க தேவையான முக்கியமான பொருள் மக்னீசியம். இது முந்திரியில் அதிகம் உள்ளது. தொடர்ந்து முந்திரியை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உங்கள் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும். Benefits: * Rich In Magnesium. * Lowers Blood Pressure * Improves Heart Health * Low in Sugar. * Good for hair growth and skin. * Aids In Digestion. * Protects the eye.
Bar Code: G-270
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 340
பாதாமில் பல வகையான நன்மைகள் உள்ளன. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வை தரும். 4 பாதாமை தினமும் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சினை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இது விளங்குகிறது. Benefits: * Boosts the immune system. * Good for memory power. * Lowers Cholesterol. * Badam for Bone and Teeth. * Improves heart health. * Rich in Vitamin-E. * Good for Pregnancy.
Bar Code: G-271
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 98
பயன்கள் :- SABJA விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். விதைகளை நீரில் ஊற வைத்து பயன்படுத்தவேண்டும். இது நீரை உறிஞ்சி வலுவலுப்பாக மாறும் இயல்பு கொண்டது. ஜீரண பாதைகளில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்சு நெரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.
Bar Code: G-272
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 12
கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
Bar Code: G-274
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 150
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
Bar Code: G-285
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 100
பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
Bar Code: G-286
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 360
உணவு உண்டபின் அத்திப்பழம் சாப்பிட்டால், விரைவில் செரிமானத்தை ஏற்படுத்தி, உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.உடம்பில் ஏற்படும் பித்தம், ஈரல், நுரையீரல் பிரச்சினை மற்றும் வாய் துர்நாற்றத்தை அத்திப்பழம் நீக்குகிறது.தினசரி இரண்டு அத்திப்பழங்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
Bar Code: G-452
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 55
Bar Code: G-791
Delivery Charge Applicable Based on Zone In Stock
இரத்த அழுத்தத்தை குறைக்க தேவையான முக்கியமான பொருள் மக்னீசியம். இது முந்திரியில் அதிகம் உள்ளது. தொடர்ந்து முந்திரியை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உங்கள் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும். Benefits: * Rich In Magnesium. * Lowers Blood Pressure * Improves Heart Health * Low in Sugar. * Good for hair growth and skin. * Aids In Digestion. * Protects the eye.
முந்திரிப்பருப்பை நாம் நொறுக்கு தீனியாக உண்ணலாம் அல்லது உணவுகளை சமைக்கும்போது அதில் இணைத்து கொள்ளலாம். சுவையிலும் குணத்திலும் உயர்தரமாக இருக்கும் முந்திரியை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம். * We can eat cashew as a healthy snack or can add it to our food while cooking. We can take small amount of cashew everyday as it is rich in taste and quality.
No ratings.
Looking for a great business opportunity with AAMMII THARCHARBU SANTHAI. Here The Business opportunity to become franchise, distributor, and vendor please fill the form and join with us to build a organic India.