₹ 85
பயன்கள் :- திணை நார்ச்சத்து நிறைந்தது. இதை தினந்தோறும் ஒருவேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும், புண்களை ஆற்றும்.
Bar Code: A-033
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 85
பயன்கள் :- மலச்சிக்கலை போக்க வல்லது வயிற்றுக் கோளறுக்குசாமை அரிசி நல்லதொரு மருந்தாக திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.
Bar Code: A-034
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 85
பயன்கள் :- புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
Bar Code: A-035
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 85
பயன்கள் :- உடலைச் சீராக வைக்க உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது. இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், அதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும். செரிமானத்திற்கு உதவுகிறது.
Bar Code: A-036
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 60
பயன்கள் :- மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. ஒற்றை தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. உடலின் இயல்பான செயல்பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், அமினோ அமிலங்கள் மற்றும் உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
Bar Code: A-037
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 270
Bar Code: OP124
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 36
பயன்கள்: வெள்ளை சோளத்தில் போதுமான அளவு நோயை எதிர்த்து போராடும் ஆண்டி ஆக்சிடன்ட் இருக்கின்றது. இதனால் வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
Bar Code: G-485
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 42
பயன்கள் : சிவப்பு சோளம் இதில் அதிக அளவு மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்து உள்ளதால் சத்தான உணவாக இது கருதப்படுகின்றது. இவை உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். இவை வாய் நாற்றத்தைப் போக்கும்.
Bar Code: G-486
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 90
பயன்கள்: மாப்பிள்ளை சம்பாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு அதனால் அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படாமல் தடுக்கும். நீரிழிவு நோயாளிகளுக்க நன்மை தரும். எளிதில் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்.
Bar Code: G-487
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 80
பயன்கள்: பாரம்பரிய நெல் வகைகளில் ஓன்று வெள்ளை பொன்னி ..தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் அரிசிகளில் ஓன்று. வெள்ளை பொன்னி சாதம் பால் போல் வெண்மையாக இருக்கும் . உடலுக்கு கிடைக்கும் நன்மைகள். உடலின் செரிமான தன்மையை மேம்படுத்தும்.
Bar Code: G-488
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 117
பயன்கள்: இந்த ரகம் அரிசி தமிழர் பாரம்பரியம் அரிசியாகும், இங்கு உள்ள அரிசி ரகத்தில் சற்று விலை உயர்ந்த ரகமாகும், இதன் ருசியானது தனித்துவமானது. கெட்ட கொழுப்பினை குறைத்து, நல்ல கொழுப்பின் உற்பத்தியை அதிகப்படுத்த உதவுகின்றது,
Bar Code: G-489
Delivery Charge Applicable Based on Zone In Stock
No ratings.
Looking for a great business opportunity with AAMMII THARCHARBU SANTHAI. Here The Business opportunity to become franchise, distributor, and vendor please fill the form and join with us to build a organic India.