₹ 70
சேர்க்கப்பட்டுள்ள கலவைகள் நார்த்தங்காய், நல்லெண்ணெய், கடுகு, வரமிளகாய் தூள், பெருங்காயம் தூள், வெந்தயம் தூள், உப்பு,
Bar Code: G-228
Delivery Charge Applicable Based on Zone Out Of Stock
₹ 70
சேர்க்கப்பட்டுள்ள கலவைகள் வாழைப்பூ, நல்லெண்ணெய்,கடுகு, வரமிளகாய் தூள், பெருங்காயம் தூள், வெந்தயம் தூள், உப்பு,
Bar Code: G-257
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 90
சேர்க்கப்பட்டுள்ள கலவைகள் பிரண்டை, கருப்பு உளுந்து உடைத்தது, சிவப்பு மிளகாய், உப்பு, புளி, பூண்டு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை பிரண்டை பொடியுடன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சேர குழைத்து இட்லி அல்லது தோசையுடன்உண்ணலாம்.
Bar Code: G-287
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 40
பயன்படுத்தும் முறை ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் பொடியாக்கி உணவுகளின் மீது தூவி கலந்து சாப்பிடலாம் முளைக்கட்டவைத்தும் சாப்பிடலாம். பயன்கள் 1) ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்தது அதிகம் பசியெடுக்காது. 2) உடல் எடையைக் கச்சிதமாக வைத்திருக்கவும் உதவும். 3) இதில் புரதச்சத்து நார்ச்சத்தின் அளவுதான் அதிகம் இதிலுள்ள நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தவிர்த்து, தேவையற்ற கொழுப்பை எரிக்கத் துணைபுரியும் 4) இதய நோய், பக்கவாதம் வராமல் பாதுகாக்கும். 5) முடி உதிர்வது கட்டுப்படும், முடி வளர்வதற்கு உதவும். 6) ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். அந்த நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்
Bar Code: G-294
Delivery Charge Applicable Based on Zone Out Of Stock
₹ 150
மூலப்பொருள் பாதாம், வெள்ளரிவிதை, பிஸ்தா, கசகசா, பூசிணி விதை. ஆளிவிதை, பச்சைப்பயிறு, சியாவிதை, வெள்ளை எள்ளு, முந்திரி, பாதாம் பிசின், ஏலக்காய், சுக்கு, ஜாதிக்காய், பேரிச்சம்பழம், உளுந்து, ராகி. பயன்கள் விட்டமின்ஸ், மினரல்ஸ், உடல் சக்தியை கொடுக்கும். நல்ல கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்தது.
Bar Code: S-033
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 100
சேர்க்கப்பட்டுள்ள கலவைகள் மல்லி, ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை.
Bar Code: S-037
Delivery Charge Applicable Based on Zone Out Of Stock
₹ 80
சேர்க்கப்பட்டுள்ள கலவைகள் உளுந்து, பச்சை அரிசி, பார்லி அரிசி, பூசிணி விதை, ஆளிவிதை, பச்சைப்பயிறு, ஏலக்காய், வெள்ளை எள்ளு, முந்திரி, சுக்கு, ஜாதிக்காய் உபயோகிக்கும் முறை தேவையான தேங்காய் பாலில் தேவையான அளவு கருப்பட்டி (அ) நாட்டுச்சர்க்கரை மற்றும் நல்லெண்ணெய் (அ) நெய் கலந்து பயன்படுத்தலாம்.
Bar Code: S-038
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 150
சேர்க்கப்பட்டுள்ள கலவைகள் திரிபலா, சுக்கு, ஓமம், பாதாம் பிசின், வெந்தயம், கருஞ்சீரகம், ஆளிவிதை, கருவேப்பிலை, சீரகம், கரிசலாங்கண்ணி, மிளகு, துத்தி இலை. உபயோகிக்கும் முறை இந்த பவுடரை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊறவைத்து உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின் எந்த உணவையும் சாப்பிடக்கூடாது.
Bar Code: S-040
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 70
தேவையான பொருட்கள் : பச்சைபயிறு, அரிசி, கருப்பு உளுந்து, வெந்தயம், சீரகம், பெருங்காயம் செய்முறை : 1. வேண்டிய அளவு மாவு எடுத்து உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். 2. பின்னர் தோசை வார்த்து சாப்பிடலாம். 3. புளிக்க வேண்டாம் அப்பொழுதே தயார் செய்து சாப்பிடலாம்.
Bar Code: T-011
Delivery Charge Applicable Based on Zone Out Of Stock
₹ 60
சேர்க்கப்பட்டுள்ள கலவைகள் வரமல்லி, சிவப்பு மிளகாய், கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், குருமிளகு, வெள்ளை உளுந்து துவரம் பருப்பு, மஞ்சள், கடுகு, கறிவேப்பிலை.
Bar Code: T-025
Delivery Charge Applicable Based on Zone In Stock
₹ 60
சேர்க்கப்பட்டுள்ள கலவைகள் வரமல்லி, சிவப்பு மிளகாய், கடலைப் பருப்பு,சீரகம், பெருங்காயம், குருமிளகு, வெந்தயம், வெள்ளை உளுந்து.
Bar Code: T-026
Delivery Charge Applicable Based on Zone In Stock
No ratings.
Looking for a great business opportunity with AAMMII THARCHARBU SANTHAI. Here The Business opportunity to become franchise, distributor, and vendor please fill the form and join with us to build a organic India.