Aammii | Product Details

Kabha Sura Kudineer - 50gm

கப சுர குடிநீர் -50gm

Availability: In stock Rs. 65

Bar Code: G-507

Add to Wishlist

  • SHARE ON:

காலையில் குடிக்கும்போது சாப்பிட்டுவிட்டு குடிக்கக்கூடாது. வெறும் வயிற்றில் குடித்தால்தான் உடலில் உள்ள சளி குறையும். எனவே இந்த நடைமுறையை பின்பற்றி கபசுர குடிநீரை குடித்தால் நல்லது. இதில் நிலவேம்பு கசாயமும் சேர்ந்து இருப்பதால், உடலுக்கு நல்லது.