Home. Health Food. Grocery. Dairy. A2 Nattu Ghee, 500ml / நாட்டு பசு மாடு நெய்

A2 Nattu Ghee, 500ml / நாட்டு பசு மாடு நெய்

₹700.00

Short Descriptions

நாட்டு பசு நெய் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்யும்? (Ghee, the goodness of nature on your plate)

1. உடலில் சூடு அதிகரிப்பதால் வருகிற கண் எரிச்சல், வயிற்று எரிச்சல், குடல் பிரச்னைகள், சரும வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் பசு நெய்யைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து மேலே சொன்ன பிரச்னைகள் படிப்படியாகச் சரியாகும்.

2. உடலின் உள்ளே ஏற்படுகிற காயங்களை பசு நெய் விரைவில் குணமாக்கும்.

3. நாட்டு பசு நெய் உடலினுள் இருக்கிற கழிவுகளை வெளியேற்றும். இதனால், புற்றுநோய் வருவது தடுக்கப்படும்.

4. இதிலிருக்கிற அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியைத் தரும்.

5. பசு நெய்யின் சத்துகள் நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆர்த்ரைட்டிஸ் போன்ற தொற்றாநோய்கள் வருவதைத் தடுக்கும். நீரிழிவு பிரச்னையைக் கட்டுக்குள் வைக்கும்.

6. சிறுவயதிலிருந்தே நாட்டு பசு நெய்யை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு மூளை செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். அல்சைமர், பார்க்கின்சன்ஸ் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

7. வெள்ளையணுக்களை பலப்படுத்தும் ஆற்றல் பசுநெய்க்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

8. நாட்டு பசு நெய்யில் இருக்கிற ஒமேகா 3 கொழுப்பு அமிலம், உடல் பருமனாவதைத் தடுக்கும். பிறந்த குழந்தைக்கு 6 மாதங்களுக்குப் பிறகு அதன் ஒரு வயது வரை, கஞ்சி அல்லது பருப்பு சாதத்துடன் தினமும் 2 முதல் 3 டீஸ்பூன் வரை பசு நெய் சேர்த்துத் தரலாம்.

9. ஒரு வயது முதல் ஐந்து வயது வரை தினமும் 4 டீஸ்பூன் நாட்டு பசு நெய் வரை கொடுக்கலாம். 5 வயதுக்கு மேல் தினமும் 6 டீஸ்பூன் சாப்பிடலாம்.

10. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தினசரி 8 டீஸ்பூன் நாட்டு பசு நெய் சாப்பிடலாம்.

More Information

Benefits 1. Increases Immunity 2. Decreases bad cholesterol 3. Reduces Inflammation 4. Increases Brain Function & Mood 5. Improves Digestion 6. Strengthens Bone 7. Sooth and Heal Skins 8. Balances Hormones 9. Assists in Weight Loss 10. Relieves Constipation
How to Use Adding a few teaspoons of pure A2 cow ghee to your FAVOURITE DISHES will INCREASE THE TASTE AND YOU WILL LOVE IT.
Ingredient PURE A2 COW MILK FROM THE NOURISHED COW THAT GRAZE NATURAL GRASS, ORGANICALLY GROWN FEEDS AND MEDICINAL HERBS.
Bar Code G-502
Hsn Code 40590200

Details

Made from original country cows milk.